ஆரம்பிப்பது எப்படி?

Friday, June 4, 2010

இந்த உலகத்தில் அனைவருமே ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்துகொள்வதில்லை... அதனால் தான் உண்மையான தகவல்களை தேடி எடுத்து ஒரு தளம் ஆக்கி இருக்கிறேன்.இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த இது கண்டிப்பாக உதவும் என நம்புகிறேன். இங்குள்ள கம்பெனிகள் அனைத்தும் தத்தமது நாட்டு அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருக்கும் அனைத்து தளங்களுமே இணைந்துகொள்ள இலவசம் தான், எந்த கஷ்டமும் இன்றி செலவுமின்றி, வீட்டிலிருந்தே நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதுவும் விளம்பங்ரகளைப் பார்ப்பதற்காக


பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...........


விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
முப்பது விநாடிகள் பாருங்கள் !!
பணம் சம்பாதியுங்கள் !!!


உங்கள் சந்தேகங்களை "உதவிக்கு தொடர்புகொள்க" மூலம் தெரிவிக்கலாம். வாருங்கள்! ஆன்லைனில் எப்படி எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம் .....


எனது நெருங்கிய நண்பர் ஒருவர் நியோபக்ஸ்.காம் என்னும் வெப்சைட்டை சிலமாதங்களுக்குமுன்னர்அறிமுகப்படுத்தினார். இந்த வெப்சைட்டில் உள்ள ஒவ்வொரு விளம்பரத்தையும் 30 வினாடிகள் பார்ப்பதற்குபைசா) தருகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்த்துவிட்டால் அவர்கள்பார்க்கும்ஒவ்வொருவிளம்பரத்திற்கும் $0.005 (25 பைசா) தருகிறார்கள். உங்கள் அக்கவுண்டில் $2 (100 ரூபாய்) சேர்ந்தவுடன்பணத்தைஅக்கவுண்டிற்கு (விபரங்கள் கீழே) மாற்றிக்கொள்ளலாம்.


என்ன நம்ப முடியவில்லையா? நானும் முதலில் நம்பவில்லை. பிறகு முயற்சி செய்து பார்த்தேன். ( தினமும் ஐந்து நிமிடம் மட்டுமே! ). கீழே உள்ள படத்தைப் பார்த்தால் நீங்களும் நம்புவீர்கள்.


ஒருசிறியகற்பனை:


நீங்கள் 50 நண்பர்களை சேர்த்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.


ஒரு நாளைக்கு,


நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் (4) = 4 X 0.001 = $0.04
உங்கள் 50 நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (50X4 =200) = 200 X 0.005 = $ 1.00
------------------------


$ 1.04 (100 ரூபாய்)


------------------------


ஒரு மாதத்திற்கு, 30 X ரூ 100 = ரூ 3000


எப்படி சேருவது?


நியோபக்ஸ்.காம்- வெப்சைட்டில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.


1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க:


எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.


Yahoo! Mail
Gmail


2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க:


PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட் வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.


Alertpay -ல் சேர இங்கே கிளிக் செய்யவும். PayPal -ல் சேர இங்கேகிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)

Read more...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP